வேதாரண்யம் ஆகஸ்ட் 26.
கொரோனா அச்சத்திலும் பணியாற்றக்கூடிய அலுவலர்களை குடிநீர் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், தனிநபர் கழிவறை கட்டும் திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை விரைந்து முடிக்க கூறி நெருக்கடி கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம் வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.