திருவள்ளூர் ஆகஸ்ட்28 இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களின் தலைமையில் ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் துணை பெருந்தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் திருவள்ளூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.ஜெ.ஜெயசீலி ஜெயபாலன் கலந்துகொண்டு பகுதி சாலை மற்றும் குடிநீர் தற்பொழுது ஒன்றியத்தில் இருக்கும் ஏரி குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறதுஅதே போன்று ஒன்றியத்தில் இருக்கும் இருக்கும் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் கோரிக்கை வைத்தனர் ஏற்படுத்திதருமாறு வளியுத்தி உரையாற்றினார்.
Comments
Post a Comment