திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தலின்படி புதிய மின் மாற்றி மாற்றியதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம்

 திருவள்ளூர் ஆகஸ்ட்26 பொதுமக்களுக்குகடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சியில் 16 MVA டிரான்ஸ்பார்மர் கடந்த வாரத்தில் எரிந்துவிட்டதால், அதைச் சுற்றியுள்ள 44 கிராமங்கள் பாதிக்கப்பட்டது அப்பொழுதே நேரில் சென்று பார்வையிட்டு அது குறித்து அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளிடத்தில் முறையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டதின் பலனாக புதிய மின்மாற்றி வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதை மீண்டும் இன்று (25.08.2020) நேரில் சென்று ஆய்வு செய்த திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் MLA  ஆய்வு செய்த போது உடன் கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் த.தினகரன், பேரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சுயம்பிரகாஷ், இருளஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மொழி மற்றும் ஒன்றிய  திமுக நிர்வாகிகள் ஆர்.கோபால், சரத்பாபு, ஆறுமுகம், வெங்கடேசன், எல்.பிரபாகரன், ஜின்னா, ராஜா, பழனி மற்றும் திமுக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments