உளுந்தூர்பேட்டையில் தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் இன்று மதிமுக கட்சியின் சார்பாக புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மதிமுக கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் அவர்கள் தலைமை தாங்கினார்.
Comments
Post a Comment