திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆயுதப்படைக்கு மாற்றம்
திருப்பத்தூர் மாவட்டம்
இரண்டு தினங்களுக்கு முன்பு மிட்டாளம் ஊராட்சியில் சாராய வியாபாரி அஜீத் என்பவரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவருக்கு ஷால்வை அணிவித்தும் கேக் ஊட்டிய சர்ச்சையால் காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆய்தப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் நடவடிக்கை.
Comments
Post a Comment