வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் நடு சேர்த்தி பெருமை கோன்காடுபகுதியில் அடையாளம் தெரியாத 80 வயது மூதாட்டி சடலமாக மீட்பு


நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம்நடுசேத்தி ஊராட்சி பெருமை கோன்காடு பகுதியில் உள்ள சதுப்பு நிலபகுதியில்உள்ள சேற்றில் சிக்கிய 80 வயது மதிக்க மூதாட்டி ஒருவர்கிடப்பதாக மீன் பிடிக்க சென்றவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் ஊராட்சி மன்ற தலைவர்சத்யகலா கிராம நிர்வாக அலுவலர் இருளப்பன் தலைமையில் சென்று பார்த்தனர் உடனடியாக 108க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் வந்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் இருளப்பன் வாய்மேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார் வாய்மேடு காவல் ஆய்வாளர் சந்தனமேரி. ராஜேஷ் வேதமூர்த்தி குமார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர் அவர் யாரென்று தெரியாத காரணத்தினால் மூதாட்டியின் உடலை வேதாரணியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது அந்தப் பகுதி சிறிது நேரம் பதட்டமாக காணப்பட்டது... 

Comments