கொடைக்கானலில் நகர தேமுதிக சார்பாக தேசிய கொடி ஏற்றி 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர தேமுதிக சார்பாக 74 ஆவது சுதந்திர தினத்தை தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கனின் செல்லப்பிள்ளை ஏழைகளின் தலபிள்ளை அன்பின் அடையாளம் இரக்க குணம் படைத்த நகர தந்தை நகரச் செயலாளர் திரு K  செந்தில்குமார் அவர்கள்  தலைமையில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில் கொடிய நோய்  கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கும்  ம் மூணார் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கும்  இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள் பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது குழந்தைகளுக்கு நோட்டு பேனா பென்சில் அழிரப்பர்  250 பள்ளி குழந்தைகளுக்கு  வழங்கப்பட்டது
 இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் K. செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்  திரு P. ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன், நகர அவைத்தலைவர்  கருணாநிதி, மாவட்ட மகளிர் துணைச் செயலாளர் தனபாக்கியம் ,நகரத் துணைச் செயலாளர் ஜோசப், மாவட்ட பிரதிநிதி முகமது, இளைஞரணி செயலாளர் இயேசு ,துணைச் செயலாளர் பிரபாகரன் ,மாணவரணி செயலாளர் வடிவேல் ,தொண்டரணி செயலாளர் செல்வகுமார், துணைச் செயலாளர் ஜீவ குமார், கேப்டன் மன்ற செயலாளர் சலேத் நாதன் ,மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணவேணி, துணைச் செயலாளர் பாத்திமா ,ஜெயந்தி மற்றும் வேலுச்சாமி,ஜூலியன் ,மாரியம்மாள்,  விஜயலட்சுமி, சாந்தி,  முருகேஸ்வரி , சரோஜாதேவி , சுந்தரி ,லட்சுமி, 4 வது வார்டு கவிதா,  ஜெனட் ,மேரி,  5-வது வார்டு கவிதா ,ராம் தாய்,  அம்பிகா ,மலர்கொடி , கல்யாணி,மல்லிகா , சகாய செல்வி ,ராம்தாஸ் ,மற்றும் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.