பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி வீடு தீப்பிடித்து எரிந்து நாசம்பாட்டாளி சமூக ஊடகப் பிரிவு சார்பாக ரூபாய் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தைச் சேர்ந்த
பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டம்  கானுர் கிளை செயலாளர் சக்திவேல்  வீடு எதிர்பாராத விதமாக  தீக்கு இரையானது. வீடு தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசம் அடைந்ததில் குடும்பத்தார்கள் வேதனை அடைந்தனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாட்டாளி சமூக ஊடகப் பிரிவின்  மாநில செயலாளர் அருள் ரதினம் மற்றும் வினோபா பூபதி மாநில செயலாளர் ஜே.கே மாநில துணை தலைவர் சத்யன் கிருஷ்ணமூர்த்தி  ஒரு லட்சத்து 50 ஆயிரம் நிவாரணம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். இதில் தேவராசன் ஒன்றிய குழு உறுப்பினர் சுதர்சனன் ,ஸ்ரீமுஷ்ணம் வெற்றி வேல், சிவக்குமார், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் ராஜவேல் இளவரசன்
ஊடக பேரவை சேர்ந்த காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற செயலாளர் ராஜ் 
s.வெற்றிவேல் மாநில நிர்வாக குழு ,
சிவக்குமார் மாவட்ட துணை செயலாளர்,
தேவராஜன் ஒன்றிய செயலாளர் ,
சுதர்சனன் ஒன்றியக் குழு உறுப்பினர்,
இளவரசன் மாவட்ட நிர்வாகம் ,
திருமுட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் உத்தமராஜா ,
திருமுட்டம் நகர செயலாளர் சேகர் ,
ஊடக பேரவை காட்டுமன்னார்கோயில் செயலாளர் ராஜி, 
ஊடகப் பேரவை சுபாஷ், ஊடகப் பேரவை பன்னீர்செல்வம்,
பசுமைத்தாயகம் ஒன்றிய செயலாளர் ராஜராஜன் ,
காட்டுமன்னார்கோவில் நகரம் தெற்க்கிருப்பு செல்வம், 
ஊடகப் பேரவை மாநில நிர்வாக குழு இளவரசர்,
 கானூர் நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, சந்திரசேகரன், கோபாலகிருஷ்ணன், சஞ்சீவ் காந்தி ,கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.