திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக 45,000 முகக்கவசங்கள் கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது. Posted by DHINA KAATTRU on August 19, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசங்களை வழங்கி திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். Comments
Comments
Post a Comment