திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா-B அருகே உள்ள முககொல்லை பகுதியில் வெங்டேசன்- தாமரை என்பவர் ஓடு வீட்டை மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி பொருட்களை கொள்ளையடித்து தப்பி ஓட முயன்ற போது அப்பகுதி மக்கள் பிடித்து ஆம்பூர் நகர காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
Comments
Post a Comment