ஆம்பூர் முககொல்லை பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி பொருட்களைத் திருடி தப்பி ஓடிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்  கஸ்பா-B அருகே உள்ள முககொல்லை பகுதியில் வெங்டேசன்- தாமரை என்பவர் ஓடு வீட்டை  மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி பொருட்களை கொள்ளையடித்து தப்பி ஓட முயன்ற போது அப்பகுதி மக்கள் பிடித்து ஆம்பூர் நகர காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.     ‌    ‌                       ‌‌‌‌‌‌

Comments