திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆறு மாத கர்ப்பம் அடைந்ததை அறிந்த பெற்றோர் இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லட்சுமி பிரபா அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி 6 மாத கர்ப்பமாக்கிய நபர் ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த நாகராஜ் (20) என்பது தெரியவந்தது இதனை அடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment