மனித உரிமை கழகம் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்K.K.V.செல்வகுமார் பிறந்த நாள் விழா

தொட்டியம், ஜீலை 29-திருச்சி மாவட்டம்  
          மனித உரிமை  கழகம் திருச்சி வடக்கு  மாவட்ட  செயலாளர்
K.K.V.செல்வகுமார் பிறந்த நாள் விழா
    காட்டுப்புத்தூர் அறம்மகிழ் அறக்கட்டளையில்  மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு மனித உரிமைகள் கழகம் தலைவர் டாக்டர் எஸ்.சுரேஷ்கண்ணன் அவர்களின் ஆசியோடும் மற்றும அறம் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் தலைவர் மக்கள் அரசன் டாக்டர் சு.இராஜா ஆசியோடு
அவர் சார்பில்அறம் மக்கள் நலச்சங்க மாநில மருத்துவரணி 
துணை செயலாளர் டாக்டர் A.விஜயகுமார்,அறம் வடக்கு மாவட்ட தலைவர் V.துரைராஜ், திருச்சி மாவட்ட மகளிர் அணி துணை தலைவி J.விஜயகுமாரி, திருச்சி S.ஜனா, M.சத்தியவாணி, G.நீலமேகம் , ஈஸ்வரமூர்த்தி ,
விழாவில் கலந்து கொண்டு உடல் ஊனமுற்ற மாற்றுதிறனாளிகள் முதியோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவாக சாப்பாடு அனைவருக்கும் வழங்கப்பட்டது.காட்டுப்புத்தூரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Comments