திருப்பத்தூர் ஆலங்காயம் ரோடில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கு covid19 பரிசோதனையை

திருப்பத்தூர் ஆலங்காயம் ரோடில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கு covid19 பரிசோதனையை திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் A செந்தில் முருகன் முன்னிலையில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் முனீர் ஐயா . நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் மற்றும்  சந்திரா பேன்சி ஆல் வினோத் மற்றும் நிர்வாகிகள் வணிகர்களின் பாதுகாப்பு நாட்டின் முதுகெலும்பு நன்றி

Comments