முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே டாக்டர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு

முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே டாக்டர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள வடபாதி கிராமத்தில் தேசப்பற்றை மிதக்கும் வகையில் 6,வயது சிறுவன் சித்தார்த் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது

Comments