பழங்குடியினருக்கு முட்டை முக கவசம் வழங்கிய ஆழியார் போலீசார்
ஆனைமலை ஜூலை 28
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த கோபால்பதி பகுதியில் குடியிருக்கும் பழங்குடியினர் அனைவருக்கும் ஆழியார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் முட்டை மற்றும் முகக் கவசம் வழங்கினர் இவர்களுக்கு கொரானா பற்றிய விழிப்புணர்வு நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய விதிமுறைகளும் இவர்களுக்கு அறிவுறுத்தினர் பின்னர் பழங்குடியினர் அனைவரும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்
ஆனைமலை தாலுக்கா செய்தியாளர் மாசிலாமணி
Comments
Post a Comment