கன்னியாகுமரி: குமரி மாவட்ட மதிமுக சார்பில் குமரியில் சமூக பரவலாக மாறிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ம.தி.மு.க சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க மாநகர செயலாளர் ஜெரோம் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.* இதில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல், ராஜ்குமார், சுமேஷ், சந்திரன், பள்ளியாடி குமார், அகிலன், நெல்சன், விவேகானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனார்
Comments
Post a Comment