சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

விருதுநகர் மாவட்டம் ஜூலை 30 சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின்படியும்  வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எதிர்க்கோட்டை ARமணிகண்டன்  அவர்களின் ஆலோசனைப்படி இன்று புலி பாறைபட்டிஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் கிருஷ்ணவேணி பழனிக்குமார் அவர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்,வாட்டர் மேன் ஆகியோர்களுக்கு 10 கிலோ அரிசி பை மற்றும் காய்கறி ,மளிகைபொருள்வாங்குவதற்கு ரூபாய் 500 வழங்கி உதவி செய்தனர்எஸ் பாண்டியராஜ் புகைப்படக் கலைஞர்.

Comments