வேதாரண்யத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேதாரணியம் ஜூலை 29 ..

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  வேலைவாய்ப்பு இன்றி தவித்து வரும் விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 7500 நிதி வழங்க வேண்டும் 100 நாள் வேலைத்திட்ட நாட்களை 200 ஆக உயர்த்தி தினக்கூலி 600 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள் ...விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன் ..வேதாரணியம் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி ..கோவை சுப்பிரமணியன் ... வெற்றியழகன் ...பி.எஸ். பன்னீர்செல்வம் ...விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு ஆறுமுகம் ...மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பி. வசந்தா ..50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Comments