நாகர்கோவிலில் வாத்தியார் விளை பகுதியில் சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரும்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வாத்தியார் விளை பகுதியில் சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான திரு ஜெகதீஷ் மாநில மகளிர் அணி செயலாளர் மேகலா மாநில இணைச் செயலாளர் ஷாஜி கிழக்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் கிழக்கு மாவட்ட பொருளாளர் ராஜன்.ஹனிபா  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்.மற்றும் வடசேரி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு செல்வராஜ் பொதுமக்களுக்கு கபசுர நீர் மற்றும் முக கவசங்களை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் வாத்தியார் விலை ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் தலைவர் ஐயப்பன் கௌரவத் தலைவர் சங்கர் செயலாளர் சுயம்பு பொருளாளர் ஐயப்பன் கலந்து கொண்டார்கள்

Comments