திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் ஆகஸ்ட் 1 திருவள்ளூரைஅடுத்த காக்களூரில் குடிநீர் பற்றாக்குறையால் பாதிப்பு அதை சரி செய்யும் நோக்கம் செய்தார் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி
சா_மு_நாசர் மற்றும்
பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ_கிருஷ்ணசாமிMLA அவர்களின் வழிகாட்டலின்படி .
காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர்_தெரு மற்றும் அருணாசலபுரம்_தெருக்களில் கடந்த
மூன்று நாட்களாக குடிநீர் வராத காரணத்தினால். பொதுமக்கள்
இன்று
ஆர்_ஜெயசீலன்
திருவள்ளூர் தெற்கு ஒன்றிய செயலாளரும்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் கோரிக்கையாக. பொதுமக்கள் வைத்தனர் பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு உடனடியாக தனது சொந்த செலவில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து டேங்கர் வாகனங்கள் மூலம்குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது அப்பகுதி உள்ள மக்களுக்கு ஒரு ஆறுதல்..
Comments
Post a Comment