சுகாதாரத் துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவர் அரவக்குறிச்சி டாக்டர் ராமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண குணமடைந்து இன்று மதியம் 12.15 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
Comments
Post a Comment