திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் ஜூலை 30திருவள்ளூர் தெற்கு மாவட்டம், சார்பில் நகர திமுக சார்பில் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு போதிய உணவு இல்லாத காரணத்தினால் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி சா.மு. நாசர் அவர்கள் நேரில் சென்று அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். அதுசமயம் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகர திமுக செயலாளர் சி.சு.விச்சந்திரன், திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
Comments
Post a Comment