மத்திய அரசு கொண்டு வர உள்ள குற்றவியல் சட்ட திருத்ததை ஆய்வு பணிக்காக நியமனம் செய்து உள்ள ஐவர் குழு வழகறிஞர்களிடம் கருத்து கேட்காததால் அந்த குழுவை கலைக்க வேண்டியும், கடந்த 4 மாதங்களாக அமுலில் உள்ள ஊரடங்கு காலத்தில் மற்ற அரசு அலுவலகங்கள் இயங்குவதை போல நீதிமன்றங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளை வலியுறித்தி நாகர்கோவில் நீதி மன்றம் முன் வழகறிஞர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபடனர்.
Comments
Post a Comment