கிராம நிர்வாக வருவாய் ஆய்வாளர் சீல் வைத்தார்கள் Posted by DHINA KAATTRU on July 28, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் சேர்மன் ராஜகோபால் தெருவில் உள்ள ராம்ஜி எலக்ட்ரானிக்ஸ் கடையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்ததால் ஆம்பூர் வட்டாட்சியர் உத்தரவுபடி கிராம நிர்வாக வருவாய் ஆய்வாளர் சீல் வைத்தார்கள்.