பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரளி கிராமத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையம் ஆறு மாதங்களாக செயல்படாமல் நிலையில் உள்ளது


பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர்  ஒன்றியத்திற்குட்பட்ட பேரளி கிராமத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையம் ஆறு மாதங்களாக செயல்படாமல் நிலையில் உள்ளது

இந்த மின் நிலையம் செயல்படாததால்18 ற்கு மேற்பட்ட கிராம மக்கள் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு  அதிகப்படியான துன்பங்களால் அவதிப்பட்டு வருகின்றனர் இதை மக்களின் கோரிக்கையை ஏற்று
 மாவட்ட கழக செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு  தலைவருமாகிய  குன்னம்  இராஜேந்திரன்  அவர்கள் உடனடியாக இந்த துணை மின் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று 
மேற்பார்வை பொறியாளர் அவர்களிடம் பெரம்பலூர் மின்நிலையத்தில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்று மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது 

உடன் 
யூனியன் சேர்மன் பிரபா செல்லப் பிள்ளை அவர்களும் .
மாவட்ட கவுன்சிலர் டாக்டர் கருணாநிதி அவர்களும்
ஒன்றிய கழக செயலாளர் மருவத்தூர் இராஜேந்திரன் அவர்களும்
பேரளி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் அவர்களும்
பேரளி ஊராட்சி செயலாளர் செந்தில் அவர்களும் கலந்து கொண்டனர்.

Comments