திருப்பத்தூர் அருகேகிருஸ்துவ குல திருசபை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகரிகளிடம் மனு அளித்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி ஊராட்சியில் மைக்காமேடு பகுதியை சேர்ந்தவர் முனியகவுண்டர் மகன் சங்கர் தனது இடத்தில் கிருஸ்தவ குல திரு சபை கட்டி உள்ளர். இதன் அருகமையில் இந்துக்கள் வழிபாடு மாரியம்மன் கோயில் உள்ளதாக ஊர் பொதுமக்கள் கூரினார் இதனால் மதமாற்றம் மற்றும் மத பிரச்சினைகள் வரும் காரணத்தால் கிருஸ்தவ குல திருசபை வேண்டாம் என்று அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனார் மேலும் திருசபை பனிகளை நிருத்த வேண்டும் என்று ஊர்பொது மக்கள் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்  பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் செய்யோம் என்று மனுவை அளித்துள்ளானர்.

Comments