கன்னியாகுமரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை நாகர்கோவில் இடலாக்குடி பகுதிகயில் ஊரடங்கு காரணமாக முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு கொண்டாடினர்.இதில் ஆண்கள் ,பெண்கள் குழந்தைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகையில் ஈடுபட்டனர்.
Comments
Post a Comment