ஜூலை 29 கரூர் மாவட்ட செய்தியாளர்
கரூர் மாவட்டம் குளித்தலையில் பாஜக மாநில மகளிர் அணி துணை தலைவர் மீனாவும் வினோத்குமார் தலைமையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய நிவாரண பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்கினார் இவ்விழாவில் கரூர் மாவட்ட பாஜக மாவட்டத்தலைவர் இராமநாதபிள்ளை முன்னிலை வகித்தார் மற்றும் பிரச்சார பிரிவு மாநிலத் தலைவர் மக்கள் சாமிநாதன் நகர தலைவர் திருநாவுக்கரசு நகர துணைத் தலைவர் கிரிஜா மாவட்ட மகளிரணி தலைவி ஜெயலட்சுமி மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் நாகமணி மாவட்ட மகளிர் அணி துணை பொதுச்செயலாளர் காயத்ரி கரூர் நகர மகளிர் அணி மிதினா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.