தாராபுரத்தில் முக கவசம் அணியாதவர்கள் கண்டறிந்து அபராதம் விதிக்கும் வருவாய்த்துறை.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. இதை தவிர்க்கும் வகையில், தாராபுரத்தில், முகக்கவசம் அணியாதவர்களை வருவாய்த்துறையினர் கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.