குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை தேமுதிக

கரூர் மாவட்டம்
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை தேமுதிக நகரக் கழகச் செயலாளர்  எஸ்.அருள்மொழி தேவன் அவர்களுடன், தேமுதிக 1வது வார்டு செயலாளர் திரு சி.ரமேஷ், 2 வது வார்டு செயலாளர்  எம்.சிவா, 2 வது வார்டு துணைச் செயலாளர்  எம்.கார்த்திக், 11வது வார்டு செயலாளர்  எ.சண்முகம், 14வது வார்டு செயலாளரும், நகர துணைச் செயலாளருமான  பி.அன்பழகன், 15 வது வார்டு செயலாளரும், இளைஞர் அணி துணைச் செயலாளருமான  எஸ் செந்தில், 16வது வார்டு செயலாளர்  எம்.ராஜசேகர், 24 வது வார்டு செயலாளர் பி.செந்தில் அவர்களும் தேமுதிக வில் இருந்து விலகி 

குளித்தலை ஒன்றிய செயலாளர்  டி.டி.விஜய விநாயகம் அவர்களின் தலைமையில்

கரூர் மாவட்ட கழக செயலாளரும், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளருமான,  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

Comments