பெரியகுளத்தில் அடுத்து உள்ள சருத்து பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில்ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி சாந்தி கண்ணையா அவர்கள் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு மருத்துவ முகாம்
,பெரியகுளம் ஜூலை 31 ;,தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அடுத்து உள்ள சருத்து பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று காலை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி சாந்தி கண்ணையா அவர்கள் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர், நோய்தொற்று காலத்தின் போது இது போன்ற மருத்துவமுகாம் ஏற்பட்டால் மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது என்று பொதுமக்கள் பொதுமக்கள் கூறினர்,இது போன்று அடிக்கடி சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி மக்களிடையே நோய்த்தொற்றின் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மக்களிடையே உள்ள அச்சத்தைப் போக்குவது போன்று பல்வேறு நடவடிக்கைகளை ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் செய்து வருகிறார்கள்
Comments
Post a Comment