கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்கார்திகேயன் மீது 4 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் தனது தோட்டத்தில் இளநீர் பறித்தவரை தட்டிகேட்டதால் சரமாரியாக தாக்குதல் படுகாயம் அடைந்த அவர் நாகர்கோவில் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதி தாக்குதல் நடத்திய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்
Comments
Post a Comment