கன்னியாகுமரி மாவட்டம் ஜூலை 31 தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு தளவாய்சுந்தரம் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு எஸ் ஏ அசோகன் ஆகியோரின் ஆலோசனைப்படி KN180 கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட்.ஓட்டுமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பங்கு தொகையாக ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையை Y296PACCS தலைவராகிய ஜஸ்டின் சாந்தப்பன் காரியதரிசி தேவபால்சாம்ராம் அவர்களும் கூட்டுறவு சங்க தலைவர் திரு கிருஷ்ணகுமார் அவர்களிடம் வழங்கினார்கள்
Comments
Post a Comment