திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வினியோகஸ்தர் சங்கத்தின் 28ஆம் ஆண்டு விழா நடைபெற்றது நுகர்வோர் சங்க தலைவர் செந்தில்முருகன் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள்க்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதில் செயலாளர் ரவிச்சந்திரன் பொருளாளர் சூரியகுமார் துனை தலைவர் வாசுதேவன் துனை செயாளாலர் கார்த்திக்கேயன் தயாநிதி மற்றும் அருண் தொழில்நுட்பபிரிவு செயலாளர் கலந்து கொண்டனர்...
Comments
Post a Comment