அப்துல் கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு கடந்த நான்கு வருடங்களாக ஆண்டுக்கு ஒருமுறை சர்வதேச அப்துல் கலாம் foundatin சார்பாக சிறந்த சமூக சேவகர் விருது வழங்கிவருகிறார்கள் அதையடுத்து இந்தாண்டு 2020 செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தை சேர்ந்த பரந்தாமண் அவர்களுக்கு குத்து சண்டை கழகத்தின் சார்பாக சத்தீஷ் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது
*பரந்தாமண் சேவை பணி*
ஏழை மாணவர்களின் கல்வி, ஆதறவற்றோருக்கு உதவுதல், விழிப்புணர்வு பேரணிகள், இரத்ததாணம், இயற்க்கை பாதுகாத்தல், அரசு பள்ளிகளுக்கு உதவுதல்,
ஏழை பெண்களின்
திருமனத்திற்க்கு உதவுதல்
நறிகுறவருக்கு உதவுதல்,
இதுவறை சுமார் 170 குழந்தைகளை பள்ளியில் சேர்த்தவர்
மாற்றுதிறநாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி,
சிறு தொழில் முனைவோருக்கு கடை அமைத்தல்,
மன்னி மைந்தருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டும் என குறள்எழழுப்பியவர்......