கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மின்சார திருத்தத் சட்டம் 2020ஐ திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவெண்ணெய்
நல்லூர்
கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 
மின்சார திருத்தத் சட்டம் 2020ஐ திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 2020 மின்சார தடை சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் விவசாய விளை பொருட்களுக்கான விலை உத்திரவாத அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் விசைத்தறி தொழிலுக்கான 750 யூனிட் காண கட்டணமில்லா மின்சாரத்தை ரத்து செய்ததை கண்டித்தும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் ஏழுமலை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முருகன்,மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.