ஆம்பூர் பதிவு எண் (TN 83 A 0375). கொண்ட வண்டியில்வேலூர் மாவட்டம், விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.




வேலூர் அடுத்த புதுவசூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுச்சாலையில் டயர் வெடித்து பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் காரில் வந்த ஒருவர் உயிரிழப்பு. உயிரிழந்த நபர் அடையாளம் தெரியாததால் விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணையில் அவர் வாணியம்பாடி பிளவர்ஸ் பஜார் பகுதியைச் சேர்ந்த குஷால்(31) என்பது தெறிய வந்துள்ளது.

Comments