திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ரயில்வே மேம்பால சாலையை இன்று காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சிவன் அருள் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளும் இனிப்பு வழங்கி சாலையை துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், நகர செயலாளர் எஸ் பி சீனிவாசன் முன்னாள், எம்எல்ஏ கேஜி ரமேஷ் நகர செயலாளர் டி டி குமார் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர் லட்சுமிகாந்தன். விநாயகமூர்த்தி.
Comments
Post a Comment