தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில்

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில்  கொரானோ வைரஸ் பரவல்தடைக்கால நிவாரணம் 450 பேருக்கு எம்.எல்.ஏ ஜக்கையன் வழங்கினார்...

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தமபாளையம் ஒன்றிய பகுதிகளில் கொரானோ வைரஸ் பரவல்இடைக்கால நிவாரணம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளிகள் உட்பட 450க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மற்றும் மளிகை    சமான்கள் அடங்கிய தொகுப்பு கொரோனா இடைக்கால நிவாரணமாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே .ஜக்கையன் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வருகின்றார் கொரோனா தடைக்காலத்தில் வேலையின்றி வருமையில் தவித்து வந்த ஏழை மக்களுக்கு கம்பம் சட்டமன்ற தொகுதி முழுவதும் தொடர்ந்து 3 நாட்களாக வழங்கி வருகின்றார் மேலும் இதனைதொடர்ந்து கம்பம் சின்னமனூர் நகராட்சி பகுதியிலும் உத்தமபாளையம் பேரூராட்சி அனுமந்தன்பட்டி. புதுப்பட்டி மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் தொடர்ந்து கொரோனா தடைக்கால நிவாரணம் வழங்கபட உள்ளதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 

   இவன்  ரா .அழகர்சாமி  நிருபர்  தேனி மாவட்டம்

Comments