திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மாங்காய் ஏற்றி வந்த மூன்று சக்கர லோடு ஆட்டோ டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதியது டிரைவர் உட்பட 2 பேர் லேசான காயத்துடன் சுற்றி இருந்த பொதுமக்கள் உதவியோடு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினர் திருப்பத்தூர் செய்தியாளர் அஸ்லாம்
Comments
Post a Comment