சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்


கடலூர் நகரத்தின் சார்பாக காரை கண்ணன் தலைமையில் சாவடியில் உள்ள கிருபாசனம் சர்ட்சியில்  ஏழை எளிய  20 குடும்பங்களுக்கு அரிசி, மூலிகை பவுடர்  மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது இன் நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பாளர் பி கே சுரேஷ்  கலந்து கொண்டார் மற்றும்  நகர துணை செயலாளர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் தனசேகரன் நகர இணை செயலாளர் கண்ணன், மஞ்சை வெங்கெடேசன்,முருகன் வினோத் மற்றும்  நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் 
நிவாரணப் பொருட்களை சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் சார்பில்  சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் நிறுவன தலைவர் தமிழன் மு.ஜெகன் ஆணைக்கிணங்க இரண்டாம் கட்டமாக நெல்லிக்குப்பம் நகர நிர்வாகிகளுக்கான உறுப்பினருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நெல்லிக்குப்பம் நகர வாழப்பட்டு அமைந்துள்ள தேவாலயத்தின் அருகில்  நடைபெற்றது..

இதில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்துவது
 நெல்லிக்குப்பம் நகர முழுவதும் பொறுப்பாளர்களை நியமிப்பது
கடலூர் மாவட்ட நகர ஒன்றியம் முழுவதும் சங்கத்தின் உடைய அலுவலகம் திறக்கப்பட வேண்டும்
ஆலோசனை கூட்டத்தை 
நெல்லிக்குப்பம் நகர செயலாளர்  வீரக்குமார்தலைமையேற்று நடத்தினார் மாவட்ட இணைச் செயலாளர் நாகேஸ்வரன்
மாவட்ட துணைச் செயலாளர் மலர்மன்னன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணவாளன் மாவட்ட தொண்டரணி செயலாளர் ராமதாஸ் கலந்துகொண்டனர் இந்நிகழ்ச்சியில்
மாநில கௌரவத் தலைவர்  இரா.ஆனந்தன்மாநில அமைப்பாளர் பி.கே.சுரேஷ் மாநில பொருளாளர் சீனிவாசன் கடலூர் மாவட்ட செயலாளர் கேப்டன் தெய்வசிகாமணி இவர்கள் அனைவரும் வந்திருந்த முன்னிலை வகித்தனர் பின்பு  நிர்வாகிகளுக்கும் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் உடைய கொள்கை கோட்பாடுகளை குறித்து விளக்க உரை அளித்தனர் மற்றும் கலந்துகொண்ட
பொறுப்பாளர்கள் 
மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரன் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முகம்மது ரஃபி
மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் கமல் பாஷா
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ராமமூர்த்தி
கடலூர் நகர துணைச் செயலாளர் சீனிவாசன் கடலூர் நகர இணைச் செயலாளர் ராஜி கடலூர் ஒன்றிய செயலாளர் சத்தியசீலன்
கடலூர் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தனசேகரன் மற்றும் புதிதாக இணைந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக பா.ஜெகன் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.