வேலூர்
வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் கார் கவிழ்ந்து வாலிப சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
வேலூர் அருகே கொணவட்டம் மேம்பாலம் அருகே அதிவேகமாக வந்த கார் நிலைதடுமாறி காஞ்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராஜேஷ் (30) வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி
இறந்தவர் செதுவாலை மாமியார் வீட்டிற்கு வந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது