வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்துவரக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி .நாகை எம்எல்ஏ. தோப்புத்துறை கடைத்தெருவில் பாதகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேதாரணியம். ஜீன்.7
நாகை மாவட்டம்; வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நாகை எம்.எல்.ஏ. தோப்புத்துறை ஆறுமுக சந்திப்பு கடைத்தெருவில் போராட்டத்தில் ஈடுபட்டார். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் தமிழர்கள் கொரோன 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு தாய் நாடு திரும்ப முடியாமல் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்
பாதிப்புக்குள்ளான வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் இந்தியா அழைத்து வரக்கோரி தமிமுன் அன்சாரி தனது வீட்டு வாசல் முன்பு கையில் பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.செய்தி1.படம்1....T.T.சூரியமூர்த்தி. வேதாரணியம். 9788805505.
Comments
Post a Comment