திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டியை விரட்டி சென்று பிடித்த கிராம நிர்வாக அலுவலர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஆற்றில் இருந்து மணல் கடத்தி கொண்டு கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை வழியாக செல்ல முயன்ற மாட்டு வண்டியை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர் முருகன் நடவடிக்கை.
ஆம்பூர் தாலுகா தின காற்று செய்திகளுக்காக செய்தியாளர் ஏஸ்.எம்.புவனேஸ்வரன்
Comments
Post a Comment