திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே

திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை அருகே  பார்சம்பேட்டை பகுதியில்  ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், சுகாதார ஆய்வாளர் உமாசங்கர்,  அமைச்சர் கே.சி. வீரமணி யின் நேர்முக உதவியாளர் எஸ். பி. சீனிவாசன் மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அந்த பகுதி மூடப்பட்டது. ஜோலார்பேட்டை பகுதி கொரோன வைரஸ் தாக்கம் இல்லாத பகுதியாக தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.