தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி கழகம் சார்பில் 200 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ அவர்களின் ஆணையின்படி தென் மண்டல பொறுப்பாளர் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் கடம்பூர் இளைய ஜமீன் மாணிக்கராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி தெற்கு மாவட்ட கழக செயலாளர் புவனேஸ்வரன் அவர்களின் ஆலோசனைபடி உயிர்கொல்லி வைரஸ் குரானா தொற்று நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள சமூக இடைவெளியை வலியுறுத்தியும் மக்கள் தங்களை காத்துக் கொள்ள விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு 200 பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசி தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி கழக சார்பில் 27 வார்டில் வைத்து வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கும் பகுதி கழக செயலாளர் இன்னாசி தெற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் செல்வகுமார் மாவட்ட மீனவர் அணி செயலாளர் செவனர் ஆகியோர் தலைமை வகித்தனர் பொருளாளர் பிரைட்டர் பி ஏ பி எல் பகுதி கழக செயலாளர் அசோக்குமார் 27வது வார்டு வட்ட கழக செயலாளர் காஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் புவனேஸ்வரன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார் சிறப்பு அழைப்பாளர்களாக சண்முகபுரம் பகுதி செயலாளர் தர்மராஜ் முத்தையாபுரம் பகுதி செயலாளர் கோட்டாளமுத்து மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணி கிரேசி மாவட்ட தொழில் நுட்ப பிரிவுமகளிரணி செயலாளர் விஜயலட்சுமி பொன்ராஜ் மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் சண்முககுமாரி மாவட்ட மாணவரணி செயலாளர் ஜானியேல் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் மருது திரேஸ்புரம் பகுதி அவைத்தலைவர் சகாயம் மச்சாது மாவட்ட இலக்கிய அணி தலைவர் வீரபுத்திரன் மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளர் சாமி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட வர்த்தக அணி பால்பாண்டி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் ராஜன் விஜயன் அன்னலட்சுமி ரவி சங்கர் ஜார்ஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கழக பொருளாளர் பிரைட்டர் பி ஏ பி எல் மற்றும் திரேஸ்புரம் பகுதி கழக செயலாளர் இன்னாசி ஆகியோர் செய்து இருந்தனர்