ஆம்பூர் அருகே கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வீட்டின் அருகே கழிவுநீர் கால்வாய் தோண்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு உமராபாத் போலீசார் விசாரணை.
Comments
Post a Comment