கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா


 06.06.2020

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா
திருநாவலூர் குரு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் குரு வட்டத்திற்கு உட்பட்ட பகுதியான கொரட்டூர் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் ஷாநவாஸ் அவர்களின் ஆணைக்கிணங்க கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதன்,கிராம உதவியாளர் ஏழுமலை கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கபசுர  குடிநீர் வழங்கினார். 

செய்தியாளர்
கே. வெங்கடாஜலபதி