திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் படகுப்பம மற்றும் கோமுட்டேரி பகுதியில் நடக்கும் கொரோனாவைரஸ் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினர் உடன் கோட்டாட்சியர் காயத்ரி பாலசுப்ரமணியம், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி, செயல். அலுவலர் கணேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் உடன் இருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் செய்தியாளர் லட்சுமி காந்தன். விநாயகமூர்த்தி.
Comments
Post a Comment